தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி......
🔸ஆகஸ்ட் 1ஆம் தேதி தமிழகம் வருகிறார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி; 2029-ல் ராகுல் காந்தியை பிரதமராக்கும் இலக்கை நோக்கி நம் பயணம் மேலும் வலுப்பெறட்டும் .
🔸இளைஞர்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்த போராடும் ராகுலின் வருகை தமிழக மக்களுக்கு உத்வேகம் அளிக்கும் .
-தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர்.
🔸இளைஞர்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்த போராடும் ராகுலின் வருகை தமிழக மக்களுக்கு உத்வேகம் அளிக்கும் .