இந்திய இளைஞர்களின் மகத்தான வெற்றி !
🔸இந்த அரசை தலைகுனிய வைத்த இந்தியாவின் கோடிக்கணக்கான மாணவர்களுக்கு எனது வீர வணக்கம்!
🔸இந்தப் போராட்டத்தில் ஆரம்பம் முதல் இறுதி வரை மாணவர்களின் உண்மையான, உறுதியான, அசைக்க முடியாத குரலாக இருந்த மக்கள் தலைவர் திரு.ராகுல் காந்தி அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும்.
-தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர்.