“மோடி அரசுக்கு எந்தக் கவலையும் இல்லை”
🔸மகாராஷ்டிரா MPSC, குஜராத் BAMS எனக் கசியும் புதிய வினாத்தாள்களுக்குப் பதில் சொல்லாமல், பிறர் மீது பழியைப் போட்டு பாஜக தப்ப முடியாது.
🔸வினாத்தாள் கசிவு இல்லாமல் பாஜக அரசிற்குப் பொழுதே விடியாது போலிருக்கிறது; அதுவே இவர்களின் மூச்சுக்காற்றாகவும் உணவாகவும் மாறிவிட்டது.
-தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர்.