தமிழக உரிமைகளைப் பறிப்பதா..?
மேகதாது விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு தமிழகத்தின் உரிமைகளைப் பாதிப்பதாகக் கூறி மாணிக்கம் தாகூர் எம்.பி. ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வந்துள்ளார். காவிரியின் குறுக்கே அணை கட்ட கீழ்ப்படுகை மாநிலங்களின் அனுமதி தேவையில்லை என்ற மத்திய அரசின் கருத்தால் தமிழகத்தில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில், தமிழக விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
