Manickam Tagore is an Member of Parliament, Virudhunagar (Tamil Nadu), Parliament Constituency ( Tamilnadu, India ) National Secretary, Indian National Congress. Manickam Tagore is an Indian politician and current Member of Parliament of India.
28
JUL 2026

பாதுகாக்கத் தெரியாத BJP அரசு !

🔸நீட் மற்றும் நெட் தேர்வு வினாத்தாள் கசிந்த ஆட்சியில், இப்போது DRDO-வின் 31 GB இராணுவ இரகசியத் தரவுகள் & விஞ்ஞானிகளின் கையொப்பங்கள் டார்க் வெப்பில் 8,000 டாலருக்கு விற்பனை செய்துள்ளது.
🔸Alibi Global சுட்டிக்காட்டி உளவுத்துறையை எச்சரித்தும், பாதுகாப்பு அமைச்சகமும் மத்திய பா.ஜ.க அரசும் அலட்சியம் காட்டுவது ஏன்?
🔸வினாத்தாள் கசிவு மாடலில் இருந்து தேசிய பாதுகாப்பு கசிவு வரை நாட்டின் பாதுகாப்பையும் மோடி அரசு கேள்விக் குறியாக்கியுள்ளது.
🔸நாட்டையும் காக்கத் தெரியவில்லை, இளைஞர்களின் எதிர்காலத்தையும் காக்கத் தெரியவில்லை!
🔸நாட்டின் மிக முக்கிய இராணுவ இரகசியங்களே டார்க் வெப்பில் விற்பனைக்கு வரும் நிலைக்கு யார் பொறுப்பு?
🔸மோடி அரசின் இந்த இமாலயப் பாதுகாப்பு வீழ்ச்சிக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் எப்போது பதில் சொல்லப் போகிறார்?


  -தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி.

Contact Us