காவிரி நீரை உடனே திறக்க வேண்டும் !
தமிழகத்துக்கான காவிரி நீரை கர்நாடக அரசு உடனே திறக்க வேண்டும். குறுவை விவசாயம் ஏற்கனவே காய்ந்துவிட்ட நிலையில் சம்பா சாகுபடிக்காவது நீர் வந்தாக வேண்டும்.தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடக அமைச்சர் பசவராஜ் கூறியது பொறுப்பற்ற கருத்து. தினமும் 3,500 கனஅடி நீரை திறந்துவிட வேண்டும் என்ற உத்தரவை உடனே அமல்படுத்த வேண்டும்.
- தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர்
- தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர்
