Manickam Tagore is an Member of Parliament, Virudhunagar (Tamil Nadu), Parliament Constituency ( Tamilnadu, India ) National Secretary, Indian National Congress. Manickam Tagore is an Indian politician and current Member of Parliament of India.
01
AUG 2026

காவிரி நீர் விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் .

🔸காவிரி நீர் விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வலியுறுத்தினார்.

🔸மேகதாது அணை விவகாரத்திலும், காவிரி நீர் உரிமையிலும் தமிழகத்தின் நிலைப்பாட்டுக்கு காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கிறது.

     - தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் .

Contact Us