நாடாளுமன்றத்தை அவமதிக்கும் அமித்ஷா ......
ஜந்தர் மந்தரில் மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என கடந்த 3 வாரங்களாக வலியுறுத்தி வருகிறோம். இதனால் 3 வாரங்களாக நாடாளுமன்றம் செயல்படவில்லை. ஆனால் அமித் ஷா நாடாளுமன்ற வளாகத்திற்கு வந்து தனது அறையில் அமர்கிறார், அவைக்கு வருவதில்லை. ஒவ்வொரு மசோதாவும் எவ்வித விவாதமும் இன்றி வலுக்கட்டாயமாக நிறைவேற்றப்படுகிறது; நாடாளுமன்றம் வெறும் 'ரப்பர் ஸ்டாம்ப்' அமைப்பாக மாறி வருகிறது.
- தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி.
- தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி.
