'Vaiko in Parliament' புத்தக வெளியீட்டு விழா .
🔸வைகோ அவர்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் ஆற்றிய முக்கிய உரைகளின் தொகுப்பு 'Vaiko in Parliament' நூல் ஆகும்.
🔸புத்தகத்தை வெளியிட்டவர்: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி.
🔸முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டவர்: சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்.