Manickam Tagore is an Member of Parliament, Virudhunagar (Tamil Nadu), Parliament Constituency ( Tamilnadu, India ) National Secretary, Indian National Congress. Manickam Tagore is an Indian politician and current Member of Parliament of India.
05
AUG 2026

ஒத்திவைப்புத் தீர்மானம் .

டெல்லியின் ஜாந்தர் மந்தரில் ஜூலை 20-ம் தேதி நடைபெற்ற மாணவர் போராட்டத்தின்போது மேற்கொள்ளப்பட்ட காவல் துறை நடவடிக்கை குறித்து மக்களவையில் உடனடியாக விவாதிக்கக் கோரி, காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்புத் தீர்மானத்தை சமர்ப்பித்துள்ளார். 

Contact Us