Manickam Tagore is an Member of Parliament, Virudhunagar (Tamil Nadu), Parliament Constituency ( Tamilnadu, India ) National Secretary, Indian National Congress. Manickam Tagore is an Indian politician and current Member of Parliament of India.
10
AUG 2026

மீனவர்களுக்காக கவன ஈர்ப்புத் தீர்மானம் !

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 இந்திய மீனவர்கள் கைது மற்றும் கச்சத்தீவு அருகே மீன்பிடிப் படகை இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது குறித்து, வெளியுறவுத் துறை அமைச்சரிடமிருந்து அறிக்கை கோரி, மக்களவையில் மாணிக்கம் தாகூர் எம்.பி. கவன ஈர்ப்புத் தீர்மானத்தை அளித்துள்ளார். 

Contact Us