Manickam Tagore is an Member of Parliament, Virudhunagar (Tamil Nadu), Parliament Constituency ( Tamilnadu, India ) National Secretary, Indian National Congress. Manickam Tagore is an Indian politician and current Member of Parliament of India.
10
AUG 2026

அழுத்தம் கொடுக்கும் கட்சி அல்ல

🔸தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமையில் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெறவுள்ளது.
 🔸இந்தக் கூட்டத்தைக் காங்கிரஸ் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகத்தான் முதலமைச்சர் கூட்டினார் என்று கூறுவது முற்றிலும் தவறானது.
🔸காங்கிரஸ் யாருக்கும் அழுத்தம் கொடுக்கும் கட்சி அல்ல .


    - தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் . 

Contact Us