மன்னிக்க மாட்டார்கள்...!
🔸தமிழ்நாட்டைச் சேர்ந்த எந்த கட்சியாவது தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற நேரடியாகவோ, மறைமுகமாகவோ உதவினால் அது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் அநீதி, துரோகம் .
🔸அப்படிப்பட்ட கட்சிகளை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் .
- காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் அறிவுறுத்தல்