Manickam Tagore is an Member of Parliament, Virudhunagar (Tamil Nadu), Parliament Constituency ( Tamilnadu, India ) National Secretary, Indian National Congress. Manickam Tagore is an Indian politician and current Member of Parliament of India.
12
AUG 2026

ஆக.20-ல் காங்கிரஸ் பொதுக்குழு .

இந்தியாவில் தகவல் தொழில்நுட்பப் புரட்சி, இளைஞர்களுக்கு வாக்களிக்கும் வயது குறைப்பு, பஞ்சாயத்துராஜ் சட்டத் திருத்தம் உள்ளிட்ட பல வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றங்களைக் கொண்டு வந்தவர் ராஜீவ்காந்தி. அவரது பிறந்தநாளைச் சிறப்பிக்கும் வகையில் ஆகஸ்ட் 20-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை சென்னை, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது.


- மாணிக்கம் தாகூர் அறிவிப்பு

Contact Us