FCRA அடக்குமுறைகளை எதிர்த்து போராடுவோம் !
ஒன்றிய பாஜக அரசின் FCRA 2026 வெளிப்படைத்தன்மைக்கானது அல்ல; சமூக அமைப்புகளின் சொத்துக்களை அபகரிக்கும் சர்வாதிகார ஆக்கிரமிப்பு. ஜனநாயக நாட்டின் தூண்களாக விளங்கும் சமூக அமைப்புகளையும், தொண்டு நிறுவனங்களையும் திட்டமிட்டு முடக்கும் நோக்கில் மோடியும், அமித்ஷா தலைமையிலான பாஜக அரசு FCRA 2026-ஐ கொண்டுவந்துள்ளது. பாஜக அரசின் அடக்குமுறைகளை எதிர்த்து, சமூகத்தின் அடித்தட்டு மக்களின் குரலாக ஒலிக்கும் தொண்டு நிறுவனங்களின் சுயாட்சியைக் காக்க, காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் தொடர்ந்து உறுதியாகப் போராடும்.
-தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி.
-தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி.
