தயாநிதி மாறன் விமர்சனம் - மாணிக்கம் தாகூர் பதில் .
"தெலங்கானாவாக இருந்தாலும், தமிழ்நாடாக இருந்தாலும் குடும்பக் கட்டுப்பாட்டை வெற்றிகரமாகச் செயல்படுத்திய தென்னக மாநிலங்கள் ஒருபோதும் தண்டிக்கப்படக்கூடாது என்பதில் காங்கிரஸ் உறுதி"
- தமிழ்நாடு காங். தலைவர் மாணிக்கம் தாகூர் பதில்.
- தமிழ்நாடு காங். தலைவர் மாணிக்கம் தாகூர் பதில்.
