ஆப்களை விட அசத்துறாங்க.....
🔸52 நிமிடங்களில் 9 மசோதாக்கள் நிறைவேற்றம்.
🔸ஃபுட் டெலிவரி ஆப்களை விட மிக வேகமாகவும் விரைவாகவும் டெலிவரி செய்யும் புதிய சாம்பியனாக மோடி - ஷா ஜோடியின் 'புல்டோசர் ராஜ்' உருவெடுத்துள்ளது.
- தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் .
