Manickam Tagore is an Member of Parliament, Virudhunagar (Tamil Nadu), Parliament Constituency ( Tamilnadu, India ) National Secretary, Indian National Congress. Manickam Tagore is an Indian politician and current Member of Parliament of India.
13
AUG 2026

தமிழ்நாட்டில் ராகுல் காந்தி போட்டியிடணும் !



தென்னிந்தியா எப்போதுமே பிரதமர்களை வழங்கியிருக்கிறது; தமிழ்நாட்டில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் அழைப்பு விடுக்கும்; தமிழக மக்களுக்கு ராகுல் காந்தி மீது அதிக அன்பு உள்ளது; அவர் இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.


    - தமிழ்நாடு காங். கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்பி .

Contact Us