Manickam Tagore is an Member of Parliament, Virudhunagar (Tamil Nadu), Parliament Constituency ( Tamilnadu, India ) National Secretary, Indian National Congress. Manickam Tagore is an Indian politician and current Member of Parliament of India.
17
AUG 2026

நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் . MP அவர்களின் நிகழ்ச்சி விவரம் .



நாள்: 17.08.2026 - திங்கட்கிழமை .

காலை: 11.00 

    🔸தேசிய நெடுஞ்சாலை தனக்கன்குளம் பிரிவில் மேம்பாலம் கட்டும் பணியினை ஆய்வு செய்தல்.

காலை: 11.30
  •     🔸கிராமச் சாவடி திறப்பு விழா, திருமால், கள்ளிக்குடி. 

    மதியம்: 12.00
  •     🔸பயணியர் நிழற்குடை திறப்பு விழா, கே. வெள்ளாகுளம், கள்ளிக்குடி.

    மதியம்: 12.30

        🔸பயணியர் நிழற்குடை திறப்பு விழா, லாலாபுரம், கள்ளிக்குடி.
          

    Contact Us