அமித்ஷா வருகையை கண்டித்து இன்று காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் !
இடம் & நாள்: விருதுநகர், ஆக. 19.
🔸தமிழகம் உள்ளிட்ட தென்மாநில மக்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் மக்களவை தொகுதி மறுவரையறை செய்ய ஒன்றிய பாஜக அரசு திட்டமிட்டு செயல்படுகிறது.
🔸நாடாளுமன்றத்தை நோக்கித் திரண்ட மாணவர்கள் மீது ஒன்றிய அரசு பயங்கரமான வன்முறைத் தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டது.
🔸நாடாளுமன்ற அறைக்கு வந்தும் அவைக்கு வராமல் ஓடி ஒளிந்தவர் தான் அமித்ஷா.
