தீரர் சத்தியமூர்த்தி அவர்களின் 140-வது பிறந்த தினம் .
🔸இன்று (19.08.2026) தீரர் சத்தியமூர்த்தி அவர்களின் 140-வது பிறந்த தினத்தை முன்னிட்டு மதுரை சிம்மக்கல்லில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
🔸உடன் மாநில நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள், சர்க்கிள், வட்டாரத் தலைவர்கள், மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள், மற்றும் காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
-
-
