Manickam Tagore is an Member of Parliament, Virudhunagar (Tamil Nadu), Parliament Constituency ( Tamilnadu, India ) National Secretary, Indian National Congress. Manickam Tagore is an Indian politician and current Member of Parliament of India.
Manickam Tagore M.P
20
AUG2026
அடுத்த பிரதமர் !
முதலமைச்சர் விஜயை அடுத்த பிரதமர் என அமைச்சர்கள் கூறுவதை சீரியஸா எடுத்துக்க கூடாது. நான் வரும்போது கூட எங்கள் தொண்டர்களும் என்னை பிரதமர் என முழக்கமிடுவார்கள்.