சொந்தப் பணத்தை எடுக்க கட்டணம் வசூலிப்பது பகல் கொள்ளை !
🔸 மக்களிடம் ரொக்கப்பண புழக்கம் 2024இல் 6%, 2025இல் 12%, தற்போது 12.9% என அதிகரிக்கிறது .
🔸இந்த கட்டண கொள்ளையை மோடி அரசும், எஸ்பிஐ வங்கியும் திரும்பப்பெற வேண்டும் .
- தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர்.
