தூதரகம் தீவிர நடவடிக்கை !
ஓமனில் தவித்த கன்னியாகுமரி மற்றும் இராமநாதபுரத்தைச் சேர்ந்த 5 தமிழக மீனவர்கள் மீட்கப்பட்டு, மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரகப் பாதுகாப்பில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் அடிப்படையில், விசா காலாவதி கட்டண நடைமுறைகளை முறைப்படுத்தி அவர்களைச் சீக்கிரம் தாயகம் அனுப்ப தூதரகம் தீவிர நடவடிக்கை மேற்கொள்கிறது .
- மாணிக்கம் தாகூர் எம்பி .
