Manickam Tagore is an Member of Parliament, Virudhunagar (Tamil Nadu), Parliament Constituency ( Tamilnadu, India ) National Secretary, Indian National Congress. Manickam Tagore is an Indian politician and current Member of Parliament of India.
24
AUG 2026

முப்பெரும் தலைவர்கள் பிறந்தநாள் விழா !



              தமிழ்நாடு காங்கிரஸ் வர்த்தகப் பிரிவு சார்பில், திரு. VLC ரவி அவர்களின் ஏற்பாட்டில், பெருந்தலைவர் காமராஜர், பாரத ரத்னா திரு. ராஜீவ் காந்தி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற முப்பெரும் விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு. ப. மாணிக்கம் தாகூர் அவர்கள் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் திரு. ரூபி மனோகரன், பொதுச் செயலாளர் திரு. நெடுஞ்செழியன், காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் திரு. S.A. அருள்ராஜ், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு. R.S. செந்தில்குமார் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Contact Us