காங்கிரஸால் தான் ஆட்சி நடக்கிறது
சட்டமன்ற தேர்தலில் 106 இடங்கள் கிடைத்த உடனே, விஜய் முதலில் தொடர்பு கொண்டு ஆதரவு கோரியது ராகுல் காந்தியிடம் தான். விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்க முதலில் கடிதம் கொடுத்தது காங்கிரஸ் தான். இது த.வெ.க அமைச்சர்கள் அனைவருக்குமே தெரியும். ஆரம்பத்திலேயே காங்கிரஸ் ஆதரவு தெரிவிக்காமல் இருந்திருந்தால், அனைவரின் அரசியல் கதையையும் அமித் ஷா முடித்திருப்பார்.. இந்நேரம் கட்சியை உடைத்து எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆகியிருப்பார்.
-தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி.
