மீலாதுன் நபி சமய நல்லிணக்க மாநாடு – 2026 .
அதாயி கல்விக் குழுமம் சார்பில் நடத்தப்பட்ட மீலாதுன் நபி சமய நல்லிணக்க மாநாடு – 2026, சென்னை நீலாங்கரையில் உள்ள RK Convention Centre-ல் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ப. மாணிக்கம் தாகூர், MP அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் திரு. இதயத்துல்லா, INTUC பொதுச் செயலாளர் டாக்டர் அமீர்கான் தென் சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. டி. விஜய் சேகர் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
