ஓபிசி விரோத மோடி அரசின் முகமூடி கிழிந்தது!
உச்சநீதிமன்றத்தின் 11 மார்ச் 2026 தீர்ப்பை அமல்படுத்தாமல், மறுஆய்வு/விளக்கம் கோரி ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள மாணிக்கம் தாகூர் எம்.பி., OBC இளைஞர்களுக்கு சமூகநீதியை உறுதி செய்யும் வகையில் தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்
