Manickam Tagore is an Member of Parliament, Virudhunagar (Tamil Nadu), Parliament Constituency ( Tamilnadu, India ) National Secretary, Indian National Congress. Manickam Tagore is an Indian politician and current Member of Parliament of India.
28
AUG 2026

இந்தியர்களை மீட்க நடவடிக்கை தேவை !



           நேபாளத்தில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப்பெருக்கில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் பலர் சிக்கியுள்ளனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்களும் அடங்குவர். 

         வெள்ளத்தில் சிக்கியுள்ள அனைவரையும் போர்க்கால அடிப்படையில் மீட்க நேபாள அரசுடன் இணைந்து பிரதமரும், இந்திய வெளியுறவு அமைச்சகமும் விரைந்து அனைத்து உதவிகளையும் வழங்கிட வேண்டும். 


                        - தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி.

Contact Us