தமிழக முதல்வர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுடன் மரியாதை நிமித்தமான சந்திப்பு!
சென்னை நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதித் திட்டங்கள் குறித்த நாடாளுமன்ற நிலைக்குழு ஆலோசனை கூட்டத்தினை தொடர்ந்து, இன்று (31.8.2026) தலைமைச் செயலகத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்.
- தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி.
