பூலித்தேவர் பிறந்த நாள்!
அடிமைப்பட்டு கிடந்த காலத்திலேயே "வெள்ளையனே வெளியேறு" என கர்ஜித்து, இறுதி மூச்சு வரை சரணடையாமல் தாய்நாட்டின் இறையாண்மைக்காகப் போரிட்ட விடுதலை முன்னோடி மாமன்னர் பூலித்தேவர் அவர்களின் பிறந்தநாளில் அவரது வீரத்தையும் தன்னலமற்ற தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன் .
- தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி.
