தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், M.P. அவர்களின் நாளைய பயண நிகழ்ச்சி .
நாள் : 01.09.2026 (செவ்வாய்க்கிழமை)
🔸 காலை 09:00 — எம்.பி. அலுவலகம், திருநகர்.
🔸 மதியம் 12:00 — மாமன்னர் பூலித்தேவர் அவர்களின் ஜெயந்தி விழா, நெல்கட்டும்செவல், தென்காசி.
🔸 மதியம் 03:00 — இலஞ்சி, தென்காசி.
