பிக்பாஸ் போல் இருக்கிறதா சட்டமன்றம் ?
என்டர்டெயின்மென்ட் துறையில் இருந்து வந்ததால் சீமான் பொழுதுபோக்காக பார்க்கிறார்; அண்ணன் சீமான் எல்லாவற்றையும் குறை சொல்ல பிறந்தவர். முதல்முறையாக சட்டமன்றம் நேரலை செய்யப்படுகிறது; அதை வரவேற்க வேண்டும் .
-தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி.
