Manickam Tagore is an Member of Parliament, Virudhunagar (Tamil Nadu), Parliament Constituency ( Tamilnadu, India ) National Secretary, Indian National Congress. Manickam Tagore is an Indian politician and current Member of Parliament of India.
02
SEP 2026

ரீல்ஸை கேவலமாக நினைக்கக்கூடாது !



  •                             ரீல்ஸை கேவலமாக நினைக்கக்கூடாது; ஊடகத்தின் அடுத்த பரிணாம வளர்ச்சிதான் ரீல்ஸ்
  • நாடகங்கள், சினிமாக்கள் இருந்தன; விடிய விடிய கட்சிக் கூட்டங்கள் நடந்தன; அந்த காலம் முடிந்துவிட்டது
  • ஒரு விஷயத்தை 30 நொடிகளுக்குள் சுருக்கமாக சொல்லும் பழக்கத்தை ரீல்ஸ் கற்றுக் கொடுக்கிறது
  • ரீல்ஸாக வருவதற்காக சில விஷயங்கள் நடக்கின்றன; இதெல்லாம் காலப்போக்கில் சரியாகிவிடும்
  • ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; முதல்வராக விஜய் தொடர வேண்டும்; நல்லாட்சி தர வேண்டும்
  • எங்களை நம்பி வந்தவர்களுக்கு உயிரைக் கொடுப்பதுதான் காங்கிரஸ் கட்சியின் குணமே .
  • Contact Us