கூட்டணியை உடைக்க ‘நரித்தந்திரம்’
பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தியா, விஜய்யா என எழுந்துள்ள சர்ச்சை குறித்து விளக்கமளித்த மாணிக்கம் தாகூர் ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என ஆணித்தரமாக கூறினார். அதோடு தவெக-காங். கூட்டணியை உடைக்க முயற்சிக்கப்படும் நரித்தந்திரத்தை முறியடிப்போம் எனவும் தெரிவித்தார் .
