தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், M.P. அவர்களின் நாளைய பயண நிகழ்ச்சி .
நாள்: 03.09.2026 – வியாழக்கிழமை
🔸காலை 10.30 | உச்சப்பட்டி ஊராட்சி - கூத்தியார்குண்டு, எய்ம்ஸ் ரோடு சந்திப்பில் நிழற்குடை திறப்பு விழா.
🔸காலை 11.30 | அ. கொக்குளம் ஊராட்சி திருமண மண்டபம், திறப்பு விழா.
🔸மதியம் 12.00 | மேலக்குயில்குடி.
🔸மதியம் 12.30 | கரடிபட்டி.
