"உதயநிதி பேசாமல் இருக்கிறார்.."
மே 4-ஆம் தேதி வரை பாஜகவை எதிர்த்தவர்கள், அதற்கு பிறகு அந்தப் போக்கை மாற்றிவிட்டார்கள்; தன்னுடைய முதல் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி சனாதனம் ஒழிக என்றார்; தற்போதைய சட்டமன்றத்தில் அதைப் பற்றி பேசாமல் இருக்கிறார் .
- தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர்
