Manickam Tagore is an Member of Parliament, Virudhunagar (Tamil Nadu), Parliament Constituency ( Tamilnadu, India ) National Secretary, Indian National Congress. Manickam Tagore is an Indian politician and current Member of Parliament of India.
24
SEP 2026

முதல்வருக்கு வாழ்த்து !



              6 முதல் 8ஆம் வகுப்பு வரை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்துள்ள முதலமைச்சர் ஜோசப் விஜய்-க்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள். இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் 15.30 லட்சம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் பயன்பெறுவர். 

     - தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி.

Contact Us