Manickam Tagore is an Member of Parliament, Virudhunagar (Tamil Nadu), Parliament Constituency ( Tamilnadu, India ) National Secretary, Indian National Congress. Manickam Tagore is an Indian politician and current Member of Parliament of India.
03
OCT 2026

சென்னை வருகிறார் ராகுல் காந்தி .

 
                             தமிழ்நாட்டு மாணவர்களின் குரலைக் கேட்க, மாணவர்களுடன் உரையாட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சென்னை வருகிறார். மாணவர்களே, பெற்றோர்களே, ஆசிரியர்களே பதிவு செய்துக் கொள்ளுங்கள் - தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் பதிவு. 

                        - தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி.

Contact Us