காந்தி நினைவு அருங்காட்சியகம் திறப்பு!
மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் மகாத்மா காந்தியின் சிலைக்கு முதல்வர் விஜய் மாலை அணிவித்து மரியாதை. புதுப்பிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க காந்தி நினைவு அருங்காட்சியகத்தையும் முதல்வர் திறந்து வைத்தார்.
