Manickam Tagore is an Member of Parliament, Virudhunagar (Tamil Nadu), Parliament Constituency ( Tamilnadu, India ) National Secretary, Indian National Congress. Manickam Tagore is an Indian politician and current Member of Parliament of India.
03
OCT 2026

பதவி விலக வேண்டும் !



                 மோடி, அமித் ஷாவின் சொல்பேச்சுக் கேட்கும் பொம்மையான ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் .

                வாக்குகளை கொள்ளையடிக்கும் பாஜக, ஆணையத்தின் கூட்டு அநீதியை ராகுல் அம்பலப்படுத்தினார்; தலைமை தேர்தல் ஆணையர் நாற்காலியில் அமர்ந்திருக்க ஞானேஷ்குமாருக்கு தார்மீக உரிமையில்லை .

                         - தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி.

Contact Us