4 மாத கால த.வெ.க. ஆட்சிக்கு மக்கள் கொடுத்த நற்சான்று !
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி வேட்பாளர்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர் அமோக வெற்றி பெற்றுள்ளனர். கடந்த 4 மாதங்களாக முதல்-அமைச்சர் விஜய்யின் ஆட்சிக்கு மக்கள் கொடுத்த நற்சான்றிதழாக இதை கருத வேண்டும்.
த.வெ.க. ஆட்சிக்கு எதிராக தி.மு.க., அ.தி.மு.க. கட்டவிழ்த்த அவதூறு பிரசாரங்களை மக்கள் புறக்கணித்து த.வெ.க. வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்துள்ளனர்.
த.வெ.க. ஆட்சிக்கு எதிராக தி.மு.க., அ.தி.மு.க. கட்டவிழ்த்த அவதூறு பிரசாரங்களை மக்கள் புறக்கணித்து த.வெ.க. வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் நடந்த ஒரு இடைத்தேர்தலை பணம் கொடுக்காத தேர்தலாக மாற்றி மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிற முதல்-அமைச்சர் விஜய்க்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
- தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் .
- தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் .