#NEETPG முதுநிலை தேர்வு மையங்கள் தமிழ்நாட்டில் போதியஅளவில் இல்லாததால், மருத்துவர்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது அவர்களுக்கு பணச்சுமை மற்றும் மன அழுத்தத்தை கூட்டுகிறது. ஆகவே மருத்துவ நிபுணர்களுக்கு ஆதரவாக உடனடியாக தமிழ்நாட்டில் கூடுதல் தேர்வு மையங்களை நிறுவ வேண்டும் !!
விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் .ப அவர்கள் – மத்திய சுகாதார அமைச்சருக்கு கடிதம்.
பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை வென்ற மனு பாக்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
டெல்லி விபத்துகள் – நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் !!
இன்று திருநகர் எம்.பி அலுவலகத்தில்,நடிகர் திலகம் செவாலியே திரு. சிவாஜி கணேசன் அவர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
நாளை (20.07.2024) சுற்றுப்பயண விபர அட்டவணை
மதுரை உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூர் குற்றப்பரம்பரை கைரேகை சட்டத்தை எதிர்த்து போராடிய மாயக்காள் அம்மையார் உள்பட 17 பேர் உயிர் தியாகம் செய்தவர்களுக்கு மதுரை ஆரப்பாளையம் ரவுண்டானா அருகில் நினைவுத்தூண் அமைக்க தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கு விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் கடிதம்.
மதுரை உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூர் குற்றப்பரம்பரை கைரேகை சட்டத்தை எதிர்த்து போராடிய மாயக்காள் அம்மையார் உள்பட 17 பேர் உயிர் தியாகம் செய்தவர்களுக்கு மதுரை ஆரப்பாளையம் ரவுண்டானா அருகில் நினைவுத்தூண் அமைக்க தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கு கடிதம்.