
மறவன்குளம் கிராமத்தில் 100 நாள் வேலையை ஆய்வு மேற்கொண்டேன்.

மறவன்குளம் கிராமத்தில் 100 நாள் வேலையை ஆய்வு மேற்கொண்டேன்.

வாகைக்குளத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டேன்.

உச்சப்பட்டி கிராமத்தில் 100 நாள் வேலையை ஆய்வு மேற்கொண்டேன்.

ரெட்ரபட்டி கிராமத்தில் ரூ. 7.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கலையரங்கத்தை விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினருமான .ப.மாணிக்கம் தாகூர் அவர்கள் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

எம்.சுப்புலாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தை விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ப.மாணிக்கம் தாகூர் அவர்கள் ஆய்வு செய்தார்.

சிலார்பட்டியில் 100 நாள் வேலையை விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ப.மாணிக்கம் தாகூர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

முத்துலிங்காபுரத்தில் 100 நாள் வேலையை விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ப.மாணிக்கம் தாகூர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

செங்குளம் கிராமத்தில் 100 நாள் வேலையை விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ப.மாணிக்கம் தாகூர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

கப்பலூர் சுங்கச்சாவடி பிரச்சினைக்கு தீர்வு காண சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் பிரதமருக்கு, ப. மாணிக்கம் தாகூர் எம்.பி. கடிதம்.