கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் மற்றும் விடுதலை போராட்ட வீரர் தோழர் என். சங்கரய்யா அவர்களின் முதலாமாண்டு நினைவுதினம் இன்று..


கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் மற்றும் விடுதலை போராட்ட வீரர் தோழர் என். சங்கரய்யா அவர்களின் முதலாமாண்டு நினைவுதினம் இன்று..
விருதுநகரில் தமிழ்நாடு முதல்வர் அவர்கள் புதிய ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் நானும் பங்கெடுத்து கலந்து கொண்டேன்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்களின் 70வது பிறந்த நாள் இன்று. அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
முன்னாள் மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியம் அவர்களின் 24வது ஆண்டு நினைவு தினம் இன்று இந்நாளில் அவரை நினைவு கூர்ந்து போற்றி வணங்குவோம்
வர்ஷிப்பதி தி. கு. ராமமூர்த்தி 18 ஜனவரி 1940 – 27 அக்டோபர் 2002
அவர்களின் நினைவு தினம் இன்று
த.வெ.க தலைவர் விஜய் பேச்சுக்கு காங்கிரஸ் எம்.பி வரவேற்பு!
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் பேசிய ‘ஜாதிவாரி கணக்கெடுப்பு, கூட்டணி ஆட்சி இரண்டும் எனக்கு பிடித்திருந்தது
“MP Manickam Tagore from Virudhunagar selected as a member of the advisory committee for the Ministry of Civil Aviation.
OBC Standing Committee study visit in Mumbai, where I participated in discussions with ONGC management on OBC-related issues.